சிசிடிவி விதிமுறைகள்

  1. ப்ளாக் சந்தா தொகை மற்றும் பொது பங்களிப்பு தொகையை முறையாக செலுத்துபவர்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகள் தேவையின்போது காண்பிக்கப்படும்.
  2. குறிப்பிட்ட சம்பவத்திற்காக சிசிடிவி காட்சிகளைப் பார்க்க விரும்பினால், சம்பவம் நடந்த நாள் மற்றும் நேரத்தைத் தோராயமாக அல்லது சரியான காலத்தைக் குறிப்பிட வேண்டும்.
  3. ப்ளாக் மக்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகளைப் பார்க்க அனுமதி.
  4. சிசிடிவி காட்சிகளை Pen Drive மற்றும் Mobile Phone-களில் ஏற்ற அனுமதி இல்லை (TV-ல் ஒளிபரப்பப்படும்போது Recording செய்துகொள்ளலாம்).
  5. காவல்துறை தரப்பில் வெளி நபர்களுக்காக சிசிடிவி காட்சிகள் கோரப்பட்டால், CSR இருந்தால் மட்டும் காண்பிக்கப்படும்.